ஆல் இன் ஆல் அழகு ராஜா படத்தில் இருந்து 25 நிமிட கட்சி நீக்கப்பட்டது :
கார்த்தி நடித்த அழகுராஜா படத்தில் சந்தானம் காமெடி நீக்கப்பட்ட பிறகு மேலும் ஒரு பாடல் உள்பட 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ள படம் அழகுராஜா.
இதில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு செய்தி படத்தை கிண்டல் செய்யும் வகையில் சந்தானம் காமெடி காட்சியில் நடித்திருப்பதாக பிரச்னை எழுந்தது.
இதையடுத்து அக்காட்சி நீக்கப்பட்டது. தீபாவளி தினத்தன்று படம் திரைக்கு வந்தது. தற்போது மேலும் 25 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றி பட குழுவினர் கூறும்போதுஇ ரிலீஸுக்கு பிறகு படம் பார்த்த ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக பரவலாக புகார் கூறினர்.
இதையடுத்து இயக்குனர்இ தயாரிப்பாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் 25 நிமிட நேரம் குறைத்து டிரிம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு பாடல் உள்ளிட்ட சில காட்சிகள் குறைக்கப்பட்டது. டிஜிட்டல் யுக்தியுடன் புதிய பதிப்பாக இப்படம் தற்போது திரையிடப்படுகிறது. சில தியேட்டர்களில் கூடுதலாக படம் திரையிடப்பட்டிருக்கிறது.
முதலில் இப்படம் 2 மணி நேரம் 54 நிமிடத்துக்கு தயாராகி இருந்தது என்றனர்.