சூர்யா-ன் அடுத்த அவதாரம்:
சூர்யா தற்பொழுது லிங்குசாமி – சந்தோஸ் சிவன் கூட்டணியில் பெயர் இடப்படாத படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் .இந்த படம் திரையுலகின் முக்கிய நடிகர்களையும் ,புதிய தொழில் நுட்பத்தையும் கொண்டு மிக பிரமாண்டமாக உருவகிக்கொண்டிருகிறது ,இந்த படம் தமிழ் திரை உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது .இந்த படத்தின் ஹீரோயின் சமந்தா என கூறபடுகிறது ,வில்லனாக ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயை லிங்குசாமி தேர்ந்தெடுத்திருக்கிறார் ,இந்த படத்தில் விஜய் அஜித்துக்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வா தற்பொழுது சூர்யாவுடன் ஜோடி சேருகிறார் .இந்த படம் மிக பிரமாண்டமாகவும் மிகுந்த ஆக்ஷன் படமாகவும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என கூறுகிறார்கள் திரையுலகினர்