Pages

vijay's next revolution

விஜய் -ன்  அடுத்த பிரம்மாண்டம் :




விஜய்யின் அடுத்த மெகா படமான ஜில்லாவின் 

முதல் தோற்றம்(first look poster) இன்று வெளியானது. மலர் 

மாலைகளுடன் ரூபாய் நோட்டு மாலைகள் 

அணிந்து விஜய் கெத்தாக தோன்றும் காட்சி இதில் 

இடம்பெற்றுள்ளது. விஜய்யின் வைராக்கியம் 

தலைவா பட தலைவலியிலிருந்துவெளிவந்துள்ள 

விஜய், ஒரு மாஸ் ஹிட் கொடுத்துவிட்டு 

மற்றவற்றைப் பேசிக் கொள்ளலாம் என்ற மவுன வைராக்கியத்துடன் நடித்து வரும் படம் 

ஜில்லா. இந்தப் படத்தில் விஜய்யுடன் மோகன் லால் நடித்துள்ளார். குடும்பப் பாங்கான 

அதேநேரம் ஆக்ஷன் – நகைச்சுவை கலந்த படமாக ஜில்லா உருவாகியுள்ளது. டி இமான் டி 

இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசையை டிசம்பரில் ஸ்டார் மியூசிக் நிறுவனம் 

வெளியிடுகிறது. காஜல் அகர்வால் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். 

பரோட்டா சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குபவர் ஆர்டி நேசன். தயாரிப்பு 

சூப்பர் குட் பிலிம்ஸ். படத்தின் வசனக் காட்சிகள் முற்றாக முடிந்த நிலையில், அடுத்து 

பாடல்களைப் படமாக்க வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். பர்ஸ்ட் லுக் பொங்கல் ஸ்பெஷலாக 

வரும் ஜில்லாவின் முதல் தோற்ற வடிவமைப்பு இன்று வெளியாகியுள்ளது. இதில் கழுத்து 

நிறைய மலர் மாலைகளுடன், கூடவே ரூபாய் நோட்டுகளையும் அணிந்து அட்டகாச 
சிரிப்புடன் 

போஸ் தருகிறார் விஜய்.